ஓர் [அபாய] அறிவிப்பு

நாட்டில் இன்னும் கதை படிக்கிற நல்லவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. தமிழ் சமூகம் தனது வாசிப்பு விருப்பத்தைக் கதையல்லாத எழுத்துப் பக்கம் திருப்பிக்கொண்டு பல காலமாகிவிட்டது என்பது என் கருத்து. இதைப் பலமுறை இந்தப் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கிறேன். புனைவு என்பது இப்போது பெரிய மற்றும் சிறிய திரைகளில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற சிறுகதை, நாவல் முயற்சிகள், அவற்றுக்குரிய நியாயமான கவனிப்பைப் பெறுவதில்லை என்னும் வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. மாதாந்திர … Continue reading ஓர் [அபாய] அறிவிப்பு